ஒன்லைன் மனோதத்துவ நிபுணர் சிறந்த சுவிஸ் விஞ்ஞான விருதை வென்றார்.

#world_news
ஒன்லைன் மனோதத்துவ நிபுணர் சிறந்த சுவிஸ் விஞ்ஞான விருதை வென்றார்.

2021 ஆண்டின் சுவிஸ் சிறந்த விஞ்ஞான பரிசுகள் இணைய அடிப்படையிலான உளவியல் சிகிச்சை நிபுணருக்கும், கட்டி உயிரணுக்கள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக புற்று நோய் ஆராய்ச்சியாளர் ஒருவருக்கும் வழங்கப்படுகிறது.

உளவியலாளர் தோமஸ் பெர்கர் இந்த ஆண்டிற்கான மார்சல் பெணோடிஸ்ன் வெளிவாரி விஞ்ஞான பரிசை பெறுவார். இது சுவிற்சலநா்து நோபல் பரிசுக்கு சமமானதாகும்.

தோமஸ் பெர்கர் பேர்ன் பல்கலைகழகத்தினை சேர்ந்தவர். இவர் டிஜிட்டல் சிகி்ச்சை கருவிகளை பயன்படுத்தி மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் போன்ற் உளவியல் நோய்களையும் துாக்கமின்மை மன நோய்க்குப்பிற்பாடான வருத்தங்களையும் பிரிவுகளையும் சிகிச்சையளிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்டு வருகிறார்.

மார்சல் பொனோடிஸ் அறக்கட்டளையானது இவரது சிகிச்சை நிபுணத்துவத்தை உளநல சிகிச்சையின் வழக்கமான வடிவங்களுடன் ஒன்லைன் சிகிச்சை முறைகளை ஆராய்ந்து அனுபவபுர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார் என்றது.

மேலும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான விருது சூரிச் பெடரல் தொழில் நுபக்கழகத்தின் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் நிக்கோலா அசிற்றோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4