தொடரை இழந்த நிலையில் மூன்றாவது போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி

Prasu
4 years ago
தொடரை இழந்த நிலையில் மூன்றாவது போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டி இன்று இரவு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதன்படி, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு ரி20 போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4