யாழில் கோர விபத்து பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

#Jaffna #Accident #Death #Hospital
Yuga
4 years ago
யாழில் கோர விபத்து பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

யாழ்.கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றிருக்கின்றது. மிகையான வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்தில் கொடிகாமம் – கோயிலாமனை பகுதியை சேர்ந்த 24 வயதான நவர்ணன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4