இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு அதிக வருமானம் பெறுபவர்களிடம் வரி அறவிடுவது தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #taxes #Bandula Gunawardana
Yuga
4 years ago
இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு அதிக வருமானம் பெறுபவர்களிடம் வரி அறவிடுவது தொடர்பில் வெளியான தகவல்!

மாதமொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கு அதிகம் மாதாந்த வருமானம் பெறுபவர்களிடம் 5 சதவீத வட்டியை அறவிடுவது தொடர்பில் நேற்று முன்தினம்(13) நடைபெற்ற அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (14) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து​கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, செய்திகளில் வெளியிடப்பட்ட கருத்தானது அமைச்சர் பந்துல குணவர்தனவின் தனிப்பட்ட கருத்தாகும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4