உலக ஓசோன் தினம் இன்று
செப்டம்பர் 16 ஐ ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினமாக அறிவித்தது. இந்த பெயர் டிசம்பர் 19, 2000 அன்று, தேதியின் நினைவாக, 1987 இல், ஓசோன் அடுக்கைக் குறைக்கும் பொருட்களின் மாண்ட்ரீல் நெறிமுறையில் கையெழுத்திட்டது.
1994 ஆம் ஆண்டில், ஓசோன் படலத்தை பாதுகாக்கும் சர்வதேச மாநாட்ரியல் நெறிமுறையின் கையெழுத்திட்ட தேதியை நினைவுகூரும் வகையில், ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினமாக செப்டம்பர் 16 ஐ ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்தது.
உலகத்தை சூரிய வெப்பத்தில் இருந்து உயிர்களைப் பாதுகாத்து வருவது வளிமண்டத்தில் உள்ள ஓசோன் படலம் ஆகும். புற ஊதாக்கதிர்களை நேரடியாகப் பூமியில் விழாமல் பாதுகாக்கிறது ஓசோன். ஆனால், பூமியில் மனிதர்கள் பயன்படுத்தும் ஹைட்ரோ புளோரோ கார்பன்
மற்றும் கார்பண்டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் ஓசோனில் பாதிப்பை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனவே மக்கள் மரம் வளர்த்து மாசுகளை தடுப்போமென விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இன்று உலக ஓசோன் தினம் என்பதால் இதுகுறித்த செய்திகள் பரவலாகி வருகிறது.