கனடாவில் பணவீக்கம் 4.1 வீதமென்பதால் மக்கள் நெருக்கடியில்

#world_news #Fruits #Canada
கனடாவில் பணவீக்கம் 4.1 வீதமென்பதால் மக்கள் நெருக்கடியில்

.தொற்றுநோயின் தீவிரத்தின் போது சென். லோரன்ஸ் சந்தையில் இரண்டு விடயங்களை அவதானிக்க கூடியதாக இருந்தது. கூட்டம் குறைவாகவும் விலைகள் அதிகமாகவும் அங்கு காணப்பட்டன.

விலைகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளது ஆனால் தொடர்ந்து செல்வதைத்தவிர வேறு வழியில்லை. என்று ஆரோக்கிய புதிய உணவுப்பொருட்களை விற்கும் உணவுகளின் உரிமையாளர் மரியோ ஆரிசி தெரிவித்தார்.

எங்கள் பெருமிதத்தை காப்பற்றி வியாபரத்தை கொண்டு செல்ல வேண்டுமாகையால் குறைந்த பணம் எடுக்கிறோம்.

18 வருடங்களில் ஆகஸ்ட் மாத பணவீக்கம் 4.1வீதமாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமாகையால், ஒரு வியாபாரியாக நான் இறுகிகியதாக நினைக்கவில்லை ஆர்சி கூறினார்.

அனைத்து விலை உயர்வுகளையும் கடந்து செல்வது, தனது வியாபாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

அத்துடன் கூறுவது செய்வதை விட மிக இலகு, விலையை அதிகரித்தால் நீங்கள் வியாபார வாய்ப்பை இழப்பீர்கள். அவர் கூறி முடித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4