கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

Prabha Praneetha
4 years ago
கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான கோடியில் ஒருவன் திரைப்படம் நாளைய தினம் திரையரங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை டிடி.ராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4