கனடா மக்டொனால்ட்ஸ் தனது கொவிட் 19 கொள்கையில் மாற்றம்.

#world_news
கனடா மக்டொனால்ட்ஸ் தனது கொவிட் 19 கொள்கையில் மாற்றம்.

கனடா துரித உணவு வழங்கும் உணவகம் மக்டொனால்ட்ஸ் அதன் கொவிட் நடைமுறைகளில் ஒன்றை மாற்றியுள்ளது.

கொவிட் தொற்றுக்கள் குறித்த செய்திகளை இனி அதனது உணவக சங்கிலிகள் மூலம் தெரிவிக்காது. இது 2020 தொற்று தொடங்கியதில் இருந்து மேற்கொண்டுவரும் ஒரு செயல்.

மக்டொனால்ட்ஸ் கனடா மேலும் தெரிவி்க்கையில் எங்கள் பணியாளர்கள் மற்றும் விருந்தினர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப்பாதுகாப்பதுமே எமது முக்கியம். எங்கள் மையமும் இதுதான்.

நமது தற்போதைய உயர் தரத்துாய்மைக்கு கூடுதலாக, உணவகங்கள் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளன. மேலும் உணவக பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கொவிட் 19 காரணமாக உணவக மூடல்களை தெரிவித்துள்ளோம்.

இதனால் உணவக ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவகங்களின் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் குறித்து தொடர்ந்து தெரிவி்ககப்பட்டு சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எங்கள் உணவகங்களின் நிலைமாற்றம் ஏதும் இருப்பின் இது குறித்த அறிக்கையை தற்போது கொவிட் 19 டிராக்கர் மூலம் வெளியிடலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4