பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் சென் அன்ரூஸ் தரவரிசையில் முதலிடம்!

#world_news
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் சென் அன்ரூஸ் தரவரிசையில் முதலிடம்!

டைம்ஸ் மற்றும் தி சண்டே டைம்ஸ் சிறந்த பல்கலைக்கழகம் கையேட்டில் முதன் முறையாக கேம்பிரிட்ஜ் அல்லது ஒக்போர்ட் முதலிடம் பெறவில்லை. சென் அன்ரூஸ் பல்கலைக்கழகம் முதல் இடத்தைப்பிடித்துள்ளது.

வழிகாட்டியின் 30 வருட வரலாற்றில் அல்லது வேறு எந்த உள்நாட்டு பல்கலைக்கழக தரவரிசையிலும் ஒக்ஸ்பிரிட்ஜ் நிறுவனங்களை விட எந்த பல்கலைக்கழகமும் உயர்ந்ததாக இடம்பெறவில்லை.

ஸ்கொட்லாந்தின் செயின் அன்ரூஸ் பல ஆண்டுகளாக மாணவர்களின் திருப்திகரமான மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது.

தொற்று நோய்களின் போது, பல்கலைக்கழகம் அதனின் சிறிய வகுப்பு கற்பித்தல் மாதிரியை ஒன்லைன் விநியோக முறைகளினுாடக தேசிய மாணவர் கணக்கெடுப்பில் திருப்தி விகிதங்களில் சிறிது சரிவை மட்டுமே பதிவு செய்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4