சுகாதார காப்புறுதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்தவுள்ளனர்.

#world_news
சுகாதார காப்புறுதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்தவுள்ளனர்.

தேசிய சுகாதார பை காப்புறுதி நிறுவனங்களின் இருப்புகளை குறைக்க கட்டாயப்படுத்தி வாக்களித்துள்ளன. இதன் படி இங்கு 12 பில்லியன் பிராங்குகள் காணப்படுகின்றன. ஆனால் சட்டத்தால் வைத்திருக்க தேவைப்படும் அளவிலும் இது 200 சதவீதம் கூடுதலாக உள்ளது.

இந்தப் பணம் அதிக காப்புறுதி பிரிமியம் செலுத்திய மக்களுக்கு திருப்பி கொடுக்கப்படல் வேண்டும். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் லொரென்சோ குவாட்ரி தெரிவித்தார்.

இரண்டு முறைகளில் இதை செய்யலாம். ஒன்று திருப்பி செலுத்துதல் அல்லது பிரிமியங்களுக்கு தள்ளுப்படி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4