இலங்கையில் சடுதியாக குறைந்துவரும் கொரோனா உயிரிழப்புக்கள் - நேற்றைய தினம் 92 பேர்

#SriLanka #Death #Covid 19 #Corona Virus
Nila
4 years ago
இலங்கையில் சடுதியாக குறைந்துவரும் கொரோனா உயிரிழப்புக்கள் - நேற்றைய தினம் 92 பேர்

கடந்த நாட்களாக தினமும் குறைந்துவரும் இலங்கை கொரோனா உயிரிழப்புக்கள் நேற்றைய தினம் 92 ஆக இருந்துள்ளது.

இதனை சுகாதாரத் துறை இயக்குனர் உறுதி செய்துள்ளார்.

இறந்தவர்களில் 30 வயதிற்குட்பட்ட 2 பேரும், 

30 வயதுமுதல் 59 வயதுக்குட்பட்ட 19 பேரும்,

60 வயதுக்கு மேற்பட்ட 71 பேரும் அடங்குவர்.

அதற்கமைய இலங்கையில் கொரோனாவால் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12376 என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4