இன்று சர்வதேச சைகை மொழி தினம்!

#today #history
Yuga
3 years ago
இன்று சர்வதேச சைகை மொழி தினம்!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ஆம் தேதி சர்வதேச சைகை மொழி தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலகம் முழுவதும் அந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் உள்ள மொழிகளில் மூத்த மொழி சைகை மொழியாகும். இந்த சைகை மொழியில் பேசிய பிறகுதான் வடிவ எழுத்துக்கள் தோன்றின என்பதும் அதன் பின்னரே அனைத்து மொழிகளும் தோன்றின என்பது குறிப்பிடத்தக்கது

மௌனங்களின் மொழி சைகை மொழி என்பதும் இந்த மொழிக்கு பேச்சு, எழுத்து தேவை இல்லை என்பதும் கேட்க இயலாமல் பார்வையில் மட்டுமே மனதால் மட்டுமே இந்த மொழியை புரிந்துகொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோர் பிறரின் உணர்வுகளை கொண்டு அவர்கள் பேசுவதையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கான மொழிதான் சைகை மொழி என்பது குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!