ஐநா கூட்டத்தில் பங்கேற்க பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா

#world_news
Yuga
4 years ago
ஐநா கூட்டத்தில் பங்கேற்க பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா

ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆண்டு பொதுக்கூட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது.

எனினும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதரத்துரை மந்திரி மார்சிலோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சோனராவுடன் மார்சிலோ ஐநா கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். கொரோனா தொற்று பாதித்த மார்சிலோ நலமாக இருப்பதாகவும், அவருடன் இருந்த மற்ற எவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரேசில் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மார்சிலோ நியூயார்க்கிலேயே 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4