சுவிஸ் தமிழ் மாணவர்கள் கிளிநொச்சி மூதாதையர் பராமரிப்பு இல்லத்திற்கு பொருட்கள் வழங்கி வைப்பு (photos)

Reha
4 years ago
சுவிஸ் தமிழ் மாணவர்கள் கிளிநொச்சி  மூதாதையர்  பராமரிப்பு இல்லத்திற்கு பொருட்கள் வழங்கி வைப்பு (photos)

சுவிஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்ற நிதி அனுசரணையுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி கிளையினால் பல்வேறு உதவி வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் முதல் கட்டமாக கிளிநொச்சி வன்னேரிக்குளத்தில் இயங்கி வரும் மூதாளர் பராமரிப்பு இல்லத்திற்கு அவசர தேவைக்கான அத்தியாவசிய பொருட்கள் ஒரு தொகுதி வழங்கி வைக்கப்பட்டது .

நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி கிளையின் தலைவர் த.சேதுபதி மூதாளர் இல்ல தலைவர் நடேசலிங்கம் உற்பட ஆளுநர் சபை உறுப்பினர்கள் பணியாளர்கள் தொண்டர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4