செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால், இறுதி சடங்கிற்காக 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: கொலம்பியா அரசு அறிவிப்பு

Keerthi
4 years ago
செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால், இறுதி சடங்கிற்காக 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: கொலம்பியா அரசு அறிவிப்பு

ஊழியர்களது செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக அவர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க கொலம்பியா அரசு முடிவு செய்துளளது. 

குழந்தை இல்லாத சிலர் செல்லப்பிராணிகளையே குழந்தைகளாக பார்ப்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கொலம்பிய லிபரல் கட்சி உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4