IPL Match37 - ஹைட்ரபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி நாணயச்சுழற்சியில் வெற்றி

Prasu
4 years ago
IPL  Match37 - ஹைட்ரபாத்  அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி நாணயச்சுழற்சியில் வெற்றி

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி டாஸ் வென்றுள்ளது. அந்த அணி பஞ்சாப் அணியை முதலில் பேட் செய்யுமாறு அழைத்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் :

  • KL ராகுல் , மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : 

  • டேவிட் வார்னர், விருத்திமான் சாஹா , கேன் வில்லியம்சன் , மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4