’நடிகை மீனாவின் பர்த்டே பார்ட்டி போட்டோஸ்..

Prabha Praneetha
4 years ago
’நடிகை மீனாவின் பர்த்டே பார்ட்டி போட்டோஸ்..

 

 

 இந்நிலையில் நடிகை மீனா தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். இதில் மீனாவை தவிற் அனைவரும் ஒரே மாதிரியாக கருப்பு நிறத்தில் உடை அணிந்துள்ளனர்.

 இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆர்த்தி ரவி, சினேகா என பல பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர். நடிகை மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இதோ.. நடிகை மீனா ( Image : Instagram @meenasagar16 ) மேலும் நைனிகாவுடன் பர்பிள் நிற உடையில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களையும் வெளியிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4