திரு கதிர்ச்செல்வன் நாகலிங்கம்

Nila
4 years ago
திரு கதிர்ச்செல்வன் நாகலிங்கம்

யாழ். பருத்தித்துறை பத்திரகாளி கோயில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Southhall ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வன் என அழைக்கப்படும் கதிர்ச்செல்வன் நாகலிங்கம் அவர்கள் 24-09-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

இவர், காலஞ்சென்ற நாகலிங்கம், சுபத்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், 

செல்லத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரமண உஷா(உஷா) அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷ், ஜசிந்தன், ஜஸ்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவரின் இறுதிக்கிரியைகள் 03.10.2021 சனிக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தனுஷ் - மகன்: +447947387483
ஜசிந்தன் - மகன்: +447458937861
சுரேஸ் - மைத்துனர்: +447882252597

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4