பிறக்கும்போதே குழந்தைகளுக்கு அடையாள அட்டை எண்ணைக் கொடுக்க  யோசனை 

#SriLanka #Covid Vaccine
Prathees
4 years ago
பிறக்கும்போதே குழந்தைகளுக்கு அடையாள அட்டை எண்ணைக் கொடுக்க  யோசனை 

பிறக்கும்போதே ஒவ்வொரு குழந்தைக்கும் தேசிய அடையாள அட்டை எண்ணை வழங்குவதற்கான அமைப்பை உருவாக்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோவிட் தொழில்நுட்பக் குழுவுக்கு முன்மொழிந்துள்ளது.

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும்போது பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்படுவதை; தவிர்க்க இந்த முறை உதவும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4