ஜெனீவா உணகங்களினை திறந்தஇடங்களில் குளிர்காலத்தில் சூடாக வைத்திருக்க.....

#world_news
ஜெனீவா உணகங்களினை திறந்தஇடங்களில் குளிர்காலத்தில் சூடாக வைத்திருக்க.....

குளிர்காலநிலைகளின் போது உணவகங்களின் வெளிப்புற இடங்கள் திறந்திருக்க அனுமதிப்பதற்காக மற்றும் கொவிட் சான்றிதழ் இல்லாத நபர்களுக்கு இடமளிக்க, கன்டோன் அதிகாரிகள் நிறுவனங்களுக்கு வெளியே, சூடாக்கிகளை நிறுவ அங்கீகரித்துள்ளனர்.

இருப்பினும் இந்த சூடாக்கிகள் கண்டிப்பாக சுற்றுச்சூழல் அளவுகோல்களை புர்த்தி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உதாரணமாக மின்சார இன்பரா சிகப்பு சூடாக்கிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இயற்கை மரத்தை பயன்படுத்துபவை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் நுண் துகள் மாசுபாடு உச்சத்தில் இருந்தால் அவை அணைக்கப்பட வேண்டும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4