பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் 77இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Keerthi
4 years ago
பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் 77இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 77இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 77இலட்சத்து ஆயிரத்து 715பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 208பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 37ஆயிரத்து 960பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 46ஆயிரத்து 396பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 878பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 62இலட்சத்து 19ஆயிரத்து 111பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.லைப்படாதீர்கள் என்று கூற ஒட்டுமொத்த கிராமமுமே சில நிமிடங்கள் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4