IPL Match43 - ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான போட்டியில் பெங்களூரு அணி பந்து வீச தீர்மானம்

Prasu
4 years ago
IPL Match43 - ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான போட்டியில் பெங்களூரு அணி பந்து வீச தீர்மானம்

ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற அணி பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .

ராஜஸ்தான் ராயல்ஸ்: 

  • எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா, முஸ்தாபிஜூர் ரஹ்மான்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

  • விராட் கோலி, தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4