வெள்ளை சீனி இறக்குமதி செய்ய அனுமதி

Prasu
4 years ago
வெள்ளை சீனி இறக்குமதி செய்ய அனுமதி

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று (வியாழக்கிழமை) முதல் வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்பான நெருக்கடி நிலவிய சூழலில் வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்களை தற்காலிகமாக இரத்துச்செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4