இலங்கைக்கு நேரடி பயணங்கள் மேற்கொள்ளவுள்ள 7 சர்வதேச விமான சேவைகள்

Prabha Praneetha
4 years ago
இலங்கைக்கு நேரடி பயணங்கள் மேற்கொள்ளவுள்ள 7 சர்வதேச விமான சேவைகள்

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு 7 விமான நிறுவனங்கள் தயாராக உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் தற்போது வரையிலும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் விமான நிறுவனங்கள் இரண்டான AEROFOLT மற்றும் AZUR AIR, இத்தாலியின் NEOS விமான நிறுவனம், பிரான்ஸின் AIR FRANCE விமான நிறுவனம் ஆகிய நிறுவனங்களே கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பயணங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4