பிரபல தொலைகாட்சியில் போட்டியிடும்  இளைஞன் செய்த அசிங்கமான காரியம்

#Sexual Abuse #Arrest
Prathees
4 years ago
பிரபல தொலைகாட்சியில் போட்டியிடும்  இளைஞன் செய்த அசிங்கமான காரியம்

15 வயதான சிறுமியொருவர்  அவரது வீட்டில் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம்  தொடர்பாக  19 வயதுடைய உயர்தரம் கற்கும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்ததேக நபர் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சியில் போட்டியிடும் இளைஞன்  என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தானை  வெலிகம்பிட்டிய பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியே குறித்த பாடகரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4