"மேதகு" திரைப்படத்தை ஒளிபரப்ப  தடைவிதித்த  கம்போடியா 

#Cambodia #Film
Prathees
4 years ago
"மேதகு" திரைப்படத்தை ஒளிபரப்ப  தடைவிதித்த  கம்போடியா 

கம்போடியா இராச்சியம் ‘மேதகு’ தமிழ் திரைப்படத்தை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது

குறித்தத  திரைபப்படம்  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையைப் பின்பற்றுகிறது என்பதால் இலங்கை விடுத்த கோரிக்கையைத்  தொடர்ந்து  குறித்த திரைப்படம் ஒளிபரப்ப  அந்நாட்டு அரசாங்கம்  தடை விதித்துள்ளது.

கேபிள் டிவி மற்றும் அனைத்து வகையான தொலைக்காட்சி நிலையங்களின் நிகழ்ச்சிகளில் "மேதகு" திரைப்படத்தை ஒளிபரப்ப தடை விதிக்குமாறு அனைத்து தொலைக்காட்சி நிலைய உரிமையாளர்களையும் கம்போடிய தகவல் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4