கோவிட் தடுப்பூசிகளை கலப்பது உயர் மட்ட பாதுகாப்பை வழங்குகிறது - கனடா

#world_news #Covid Vaccine #Canada
கோவிட் தடுப்பூசிகளை கலப்பது உயர் மட்ட பாதுகாப்பை வழங்குகிறது - கனடா

கனடா பிரிட்டிஷ் கொலம்பியா ஆய்வின் படி கலப்பு முறையில் சிலருக்கு கொவிட் -19 தடுப்பூசிகைள வழங்குவதற்குப் பயன்படுத்தியது. இந்த பிரிட்டிஷ் கொலம்பியா நோய்க்கட்டுப்பாடடு ஆய்வு மையம் ஒரு mRNA தடுப்பூசியின் இரண்டு டோஸ், அஸ்ராசெனிகா தடுப்பூசியின் இரண்டு டோஸ் அல்லது இரண்டு வகைகளின் கலவையால் வழங்கப்படும் பாதுகாப்பு நிலைகளைப்பார்த்தது.

அனைத்து சேர்க்கைகளும் கொவிட்-19 இலிருந்து மருத்துவமனை அபாயத்தை 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைத்தது.

ஒரு mRNA தடுப்பூசியின் இரண்டு டோஸ் அல்லது மொடர்னா அல்லது கலப்பு அஸ்ராசெனிகா மற்றும் mRNA தடுப்பூசி பெற்ற மக்களிடையே பாதுகாப்பு அதிகமாக இருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4