லைகா தயாரிப்பில் படம் இயக்கும் ரஜினிகாந்த் மகள்

Prabha Praneetha
4 years ago
லைகா தயாரிப்பில் படம் இயக்கும் ரஜினிகாந்த் மகள்

ரஜினியின் மூத்தமகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

ஆனால் அந்த இரண்டு படங்களுமே ப்ளாப் ஆனதால் அடுத்தடுத்து படங்கள் இயக்கும் வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இப்போது அவர் லைகா தயாரிப்பில் ஒரு தெலுங்கு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4