யொஹானிக்கு இந்தியாவில் நடந்த எதிர்பாராத சம்பவம்

#Yohani de Silva
Prathees
4 years ago
யொஹானிக்கு இந்தியாவில் நடந்த எதிர்பாராத சம்பவம்

உலக அளவில் பிரபல்யமடைந்துள்ள இலங்கைப் பாடகி யொஹானி டி சில்வாவிற்கு இந்தியாவில் வைத்து எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கிட்டார் தனது முகத்தில் பட்டதினால் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தீவிரமாக இல்லை என்றும் எதிர்கால இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என நம்புவதாக  அவர் தனது டுவிட்டர் தளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4