பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகன் அதிரடி கைது !

Prabha Praneetha
4 years ago
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகன் அதிரடி கைது !

பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான் ஷாருக் கான், இவரின் திரைப்படங்கள் வெளியானால் இந்தியளவில் பெரிய வரவேற்பை பெறும்.

மேலும் தற்போது ஷாருக் கான் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் லைன் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய காரணத்தினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் சேர்த்து 13 பேரையும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4