இன்று மாலை கோலகலமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன் 5! புகைப்படங்கள்!

#Cinema
Yuga
4 years ago
இன்று மாலை கோலகலமாக தொடங்கும் பிக்பாஸ் சீசன் 5!  புகைப்படங்கள்!

மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் கிராண்ட் லான்ச் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. 
 
சீரியல் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக ஒளிபரப்பானது பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சிக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4 சீசன்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது போல அடுத்ததாக ஒளிபரப்பாகவுள்ளது பிக்பாஸ் சீசன் 5. 

இன்று பிக்பாஸ் கிராண்ட் லான்ச் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பப்படுகிறது. நேற்று நள்ளிரவு முழுக்க பிக் பாஸ் கிராண்ட் லான்ச் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டின் பிரத்யேக புகைப்படங்கள் சில வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4