IPL Match49 - ஹைட்ரபாத்துக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு

Prasu
4 years ago
IPL Match49  - ஹைட்ரபாத்துக்கு  எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 49-வது லீக் ஆட்டம் துபாயில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 

  • சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன், ஷாகிப் அல் ஹசன், தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், சிவம் மாவி, டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 

  • ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4