கையில் கிளாஸ் உடன் மாஸ்டர் பட நடிகை

#TamilCinema #Actress
Prasu
4 years ago
கையில் கிளாஸ் உடன் மாஸ்டர் பட நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் தமிழில் அறிமுகமாவதற்கு தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட்டான மாஸ்டர் படத்தின் மூலமாக தான், கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானார்.

ரஜினி, விஜய்யை தொடர்ந்து தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.

இந்நிலையில் தற்போது மாளவிகா மோகனன் கையில் கிளாஸ் உடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம், ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4