உலக ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

#today #history
Yuga
4 years ago
உலக ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

ஒவ்வொரு ஆண்டும் உலக ஆசிரியர் தினம் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி கொண்டாடப்படுவதை அடுத்து இந்த நாளில் ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

மாதா பிதா குரு தெய்வம் என அம்மா அப்பாவுக்கு பிறகு ஆசிரியர்களுக்கு நமது முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்த நேரம் அந்த வகையில் கல்வியை கற்று தரும் ஆசிரியர்களுக்கு பெருமைப்படுத்தும் வகையில் உலக ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்தை மட்டுமன்றி அந்த மாணவனின் வாழ்க்கை பாடமும் கற்றுக் கொடுக்கும் கடமை ஆசிரியருக்கு உள்ளது என்பதும் ஒரு மாணவனை நல்லவனாக இந்த சமூகத்திற்கு கொடுக்கின்ற ஆசிரியர்களுக்கு செய்யும் பெருமையை இந்த ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய தினத்தில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறி குருவை வணங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4