IPL Match52 - நாணயசுழற்சியில் வென்று பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு

Prasu
4 years ago
IPL  Match52  - நாணயசுழற்சியில் வென்று பெங்களூர் அணி பந்து வீச்சை தேர்வு

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதில் இன்று நடைபெறும் 52 -வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: 

  • விராட் கோலி ,தேவதத் படிக்கல் ,டான் கிறிஸ்டியன், க்ளென் மேக்ஸ்வெல் ,ஏபி டிவில்லியர்ஸ், கே.எஸ்.பாரத் ,ஷாபாஸ் அகமது ,ஜார்ஜ் கார்டன் ஹர்ஷல் படேல் ,முகமது சிராஜ் ,யுஸ்வேந்திர சாஹல்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 

  • ஜேசன் ராய் ,விருத்திமான் சாஹா , ப்ரியம் கார்க் ,கேன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா, ஜேசன் ஹோல்டர், அப்துல் சமத், ரஷித் கான் புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக் ,சித்தார்த் கவுல்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4