உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் வசமாக சிக்கினார்!

#SriLanka #Arrest
Yuga
4 years ago
உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் வசமாக சிக்கினார்!

தெனியாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகஹஹேக பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

பெலிஅத்தகும்புர அம்பஹதேன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4