நுவரெலியாவில் நடந்த பயங்கரம்: இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் பலி (Photos)

#NuwaraEliya #Death
Prathees
4 years ago
நுவரெலியாவில் நடந்த பயங்கரம்: இரண்டு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் பலி (Photos)

நுவரெலியா, ராகலவத்த பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 மற்றும் ஒரு வயதுடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.

உயிரிழந்தவர்களில் 60 வயது ஆண் மற்றும் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

குறித்த தீ விபத்து தொடர்பாக மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ராகல பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4