நாமல் கென்யாவுக்குத் திடீர் விஜயம் (photos)

Reha
4 years ago
நாமல் கென்யாவுக்குத் திடீர் விஜயம் (photos)

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச கென்யாவுக்குச் சென்றுள்ளார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் கென்யாவின் நைரோபிக்கு நேற்று சென்றுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

"இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது போன்றே மக்கள் சமூகத்தினரிடையிலான நட்புறவை மேலும் வளர்த்துக்கொள்ளும் வகையிலான பயன்மிக்க பல சந்திப்புகளிலும் கலந்துகொள்ள எதிர்பார்க்கின்றேன்" என்றும் அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4