இராணுவத்தில் 10,000 க்கும் அதிகமானவர்களுக்கு பதவி உயர்வு

#Shavendra Silva
Prathees
4 years ago
இராணுவத்தில் 10,000 க்கும்  அதிகமானவர்களுக்கு பதவி உயர்வு

இன்று இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவைமுன்னிட்டு இராணுவத்தில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

தற்போதைய கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுஇ சுகாதார வழிகாட்டுதல்களின்படி அதை நினைவுகூர நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

இராணுவத்தின் 72 வது ஆண்டு விழாவை ஒட்டி 567 அதிகாரிகள் மற்றும் 10இ369 பிற பதவிகளில் பதவி உயர்வு அளிக்கப்படும் என்று இராணுவ தளபதி கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4