படகு விபத்தில் 100 போ் பலி

#Accident
Prasu
4 years ago
படகு விபத்தில் 100 போ் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான டிஆா் காங்கோவில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட 9 படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 போ் பலியாகினா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது : ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நதிகளில் ஒன்றான காங்கோ நதியில் சென்றுகொண்டிருந்த 9 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான. அந்தப் படகுகள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டிருந்தன. இந்த விபத்தில் 100 க்கும் மேற்பட்டவா்கள் நீரில் மூழ்கினா். அவா்களில் 61 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய 60 உடல்களை மீட்புக் குழுவினா் தேடி வருகின்றனா்.

39 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4