அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இன்று இலங்கைக்கு

Prabha Praneetha
4 years ago
அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி  இன்று இலங்கைக்கு

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகை இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் அரிசி பற்றாக்குறையை நிறைவு செய்யும் விதமாக அரசியை இறக்குமதி செய்ய அண்மையில் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவிற்கு மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4