தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
Prabha Praneetha
4 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வௌிபின்ன வௌியேற்றத்திற்கு அருகில் இன்று (11) காலை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை குறித்த பகுதியில் மழையுடனான காலநிலை நிலவியதுடன் வௌியேற்றத்திற்கு அருகில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதமாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே