சுவிஸ் அரசியல்வாதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன...

#world_news #Switzerland
சுவிஸ் அரசியல்வாதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன...

கொவிட் தொற்றுநோய் தொடக்கத்திலிருந்து சுவிற்சலாந்தில் ஒரு புதிய நிகழ்வு மிகவும் பரவலாகி வந்தது. பெடரல் சபையில் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல்கள் மற்றும் அவமதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன.

2019 ஆம் ஆண்டில் இது போன்ற வழக்குகள் 5ம், 2020இல் 20ம், இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் ஏப்ரலில் 237 வழக்குகளும் பதிவாகின.

பெடரல் பொலிஸ் செய்தி தொடர்பாளர், புளோரியன் நாப் இந்த ஆண்டு அச்சுறுத்தல் மட்டும் எண்ணிக்கையில் அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், அவர்களது தொனியும் மிகவும் ஆக்ரோஷமாக மாறியுள்ளது என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4