வடக்கின் ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன் பதவியேற்பு (photos)

Reha
4 years ago
வடக்கின் ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன் பதவியேற்பு (photos)

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், புதிய ஆளுநராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4