கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

#Covid 19 #Corona Virus
Prathees
4 years ago
கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் மேலும் 490 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 526,873 ஆகவும்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,331 ஆகவும் அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 480,499 ஆக அதிகரித்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4