சுவிஸ் போஸ்ட் அதன் ஓய்வுதியக்காரர்களிடமிருந்து சேமிப்பு செய்கிறது....

#world_news #Switzerland
சுவிஸ் போஸ்ட் அதன் ஓய்வுதியக்காரர்களிடமிருந்து சேமிப்பு செய்கிறது....

சுவிஸ் போஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு மோசமான ஆச்சரியம். பிரபலமான ஊழியர்களின் வவுச்சர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த 200 பிராங் அன்பளிப்பு அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப்படும்.

சுவிஸ் போஸ்டின் முன்னாள் ஊழயர்களுக்கு செப்டம்பர் இறுதியில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டு அதில் "பென்ஷனர்களுக்கான ஊழியர்களின் ரசீது ரத்து" என்ற தலைப்பு இடப்பட்டிருந்தது.

குறிப்பாக ஒவ்வொரு வருடமும் ஓய்வுதியத்துடன் கூடுதலாக வழங்கப்பட்ட 100 பிராங்குகள் மதிப்புள்ள இரண்டு வவுச்சர்கள் அவர்களுக்கு நல்ல கொடையாக இருந்தது. உதாரணமாக பொது போக்குவரத்து டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தவோ அல்லது தபால் நிலையத்தி்ல் சேமிக்கவோ இந்த வவுச்சர்களை பயன்படுத்தலாம். அவற்றை ரேகா காசோலையாகவும் மாற்றலாம்.

ஆனால் அடுத்த ஆண்டு நிலவரப்படி இது முடிவடையும். இருப்பினு மிலியன் டொலர் சம்பளம் இவர்களுக்கு முன்னரே செலுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4