திரு இராசரட்ணம் ஆனந்தகுமார் (வியஜன்)

Nila
4 years ago
திரு இராசரட்ணம் ஆனந்தகுமார் (வியஜன்)

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரட்ணம் ஆனந்தகுமார் அவர்கள் 07-10-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசரட்ணம், கண்மணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி குலேந்திரவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனிதராஜி(வனிதா) அவர்களின் பாசமிகு கணவரும்,

அஜந்தன், அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்னேஸ்வரி(விஜி), நாகேஸ்வரி(ஜெசி), பாலேஸ்வரி(வாணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கணேஸ்வரன்(ஈசன்), கேசவன், மோகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற குகன், லவன், கமலன், லோகன், சுகி ஆகியோரின் அத்தானும்,

யோகா, கஜி, பிரபா, திவ்யா, ரவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

லக்‌ஷா, கௌசிகன், கல்யாணி, டிலக்‌ஷா, அக்‌ஷயா, துளசி, தர்சி, இலக்‌ஷன், கௌசிகா, சங்கீதா, அபிஷா, நிதுஷா, ஆதிஸ், திவிஸ்கன், துவிஸ்கன், அனுஜன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஸ்வின், துர்க்கா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவா - +33677559647 
அஜந்தன் -  +33767276060

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4