குறைந்த விலைக்கு விற்கப்பட்ட அண்ணாத்த படம்

Prabha Praneetha
4 years ago
குறைந்த விலைக்கு விற்கப்பட்ட அண்ணாத்த படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த, அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இதனிடையே சமீபத்தில் இப்படத்தில் இருந்து 'அண்ணாத்த அண்ணாத்த', 'சாரா காற்றே' என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் அக்டோபர் 14 ஆம் திகதி அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அண்ணாத்த படத்தில் டீசர் வெளியாகவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4