இலங்கையை வந்தடைந்த 30,000 மெட்ரிக் தொன் உரம்
#Colombo
Prathees
4 years ago
அரசுக்குச் சொந்தமான உர நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைட் அடங்கிய உரங்கள் இன்று (13) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன்படி 30,000 மெட்ரிக் தொன் உரங்கள் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே