கனடா - ரொறன்ரோவில் வீடற்ற சமூகத்தினர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

#world_news #Canada
கனடா - ரொறன்ரோவில் வீடற்ற சமூகத்தினர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

ரொறன்ரோ சேர்ந்த வீடற்ற சமூகத்தினர் நகர நிர்வாகத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

ரொறன்ரோவில் எதிர்வரும் குளிர்காலத்தில் தமக்கு போதியளவு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டுமென வீடற்ற சமூகத்தினர் நகர நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோரிக்கையை வீடற்ற சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் The Shelter Housing Justice Network என்ற அமைப்பு முன்வைத்துள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் வீடற்றவர்கள் பயன்படுத்திய இருப்பிடங்களை தொடர்ந்தும் வழங்குமாறு The Shelter Housing Justice Network என்ற அமைப்பு கோரியுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4